மூன்றாவது தடவையாகவும் கசிப்புடன் கைதான பெண்
[2024-07-29 11:54:58] Views:[10]
நேற்று முன்தினம் (28) யாழ்.சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.










