கிணற்றில் வீழ்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
[2024-07-27 20:28:27] Views:[10]
நேற்று (26) கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










