யாழில் தாக்கப்பட்ட இளைஞர் - நால்வர் கைது
[2024-07-27 07:13:45] Views:[10]
நேற்று யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட 29 வயதுடைய இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து
நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவர்களை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.










