பயங்கர விபத்து - தந்தை மற்றும் மகன் பலி
[2024-07-26 20:28:01] Views:[9]
நேற்று (25) மாலை மணியளவில் பிடிகல, மாபலகம வீதியில் மத்தக பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் குறித்த விபத்தில் தந்தை மற்றும் மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுதுடன் சம்பவம் தொடர்பில் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










