நெல் அறுவடை விழா
[2024-07-26 19:08:32] Views:[9]
நெல் அறுவடை விழா கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது.
நேற்று (25) கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நடைபெற்றதாக தெரிய வருகிறது.










