தங்க நகையின் தற்போதைய நிலவரம்
[2024-07-25 19:33:40] Views:[9]
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றதனடிப்படையில், இன்றைய (2024.07.25) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 723,243 ரூபாவாக காணப்படுவதாக தெரியவருவதுடன் 24 கரட் தங்க கிராம் 25,520 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
24 கரட் தங்கப் பவுண் 204,100 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்க கிராம் 23,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் 22 கரட் தங்கப் பவுண் 187,150 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,330 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










