அதிவேகமாக பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் சிறுகோள்
[2024-07-25 10:21:32] Views:[10]
சுமார் 380 அடி இருக்கும் சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த இந்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் பூமிக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.










