யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வு - மூவர் கைது
[2024-07-24 19:09:10] Views:[10]
இன்று (24) கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர்
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் மூன்று நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டவேளை அவ்விடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










