கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது
[2024-07-15 11:00:06] Views:[9]
நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை - ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இவரிடமிருந்து 12 கிராமும் 11 மில்லிக்கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.










