யாழில் வீடொன்றை தீக்கிரையாக்கிய நபர்கள்.
[2024-07-11 12:13:05] Views:[9]
நேற்று(10) யாழ்.புங்குடுதீவு பகுதியில் வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரு நபர்களும் புங்குடுதீவில் தொடர்ச்சியாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்களென்றும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.










