அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
[2024-07-10 11:35:12] Views:[9]
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயறு ஒரு கிலோகிராமின் புதிய விலை 998 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபா
சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபா
வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபா










