சாதனை படைத்த 13 வயதான சிறுவனை பாராட்டிய ஜனாதிபதி
[2024-07-09 11:24:29] Views:[9]
கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த 13 வயதான திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சந்திப்பில் சிறுவனின் தாய் மற்றும் தந்தையர் என குடும்பஸ்தரும் கலந்து கொண்டுள்ளனர்.










