இலங்கையை வந்தடைந்த விஜய் தேவரகொண்டா
[2024-07-09 10:29:43] Views:[9]
நேற்று(08) VD12 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பிரபல இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையில் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.










