yarlathirady.com

பரமக்குடி பகுதியில் பாத்திரத்தில் தலையை விட்ட குழந்தை

[2022-08-21 19:48:57] Views:[28]

பரமக்குடி அருகே கிளாக்குளம் பகுதியைச் ஒன்றரை வயது அஜித் என்கிற ஒரு ஆண் குழந்தை வீட்டில் சமையல் அறையில் விளையாடிக் கொண்டு அங்கு இருந்த பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்த போது எதிர்பாராத விதமாக அந்த பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது பாத்திரத்தை எடுக்க முடியாமல் குழந்தை அலறியதையடுத்து பெற்றோர் அதனை எடுக்க முயற்சி செய்து உள்ளனர்.


அக்குழந்தையின் பெற்றோர் உடனடியாக பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று அங்கு தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றனர்.

அந்த முயற்சி கைகொடுக்கவில்லை அதன் பின்னர் பாத்திரத்தை வெட்டி எடுக்க முடிவு செய்து குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்பட்டுவிடாமல் பத்திரமாக பாத்திரத்தை வெட்டி அகற்றினர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.